• Mar 29 2024

காதலியின் முன்னிலையில் தான் இதைச் செய்வேன், வைரலாகும் புகைப்படங்கள்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலின் சகோதரர் சன்னி கௌஷல் - மை ஃப்ரெண்ட் பின்டோ மற்றும் கோல்ட் போன்ற பாலிவுட் படங்களில் நடித்திருந்தார்.


புதன்கிழமை தனது 33வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய சன்னி கௌஷல், வீட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட கத்ரீனா கைஃப் உட்பட பல நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பெற்றார்.


தனது மைத்துனர் சன்னி கௌஷலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தனது திருமண கொண்டாட்டங்களில் இருந்து அரிய படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இருப்பினும், அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது கத்ரீனா கைஃப் தனது மைத்துனருக்கு சிறப்பு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தை தவிர்த்து சன்னியின் காதலி ஷர்வரி வாக்கின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பகுதியில் பகிர்ந்துள்ள வீடியோவில், சன்னி தனது பிறந்த நாளில் தனது காதலியின் முன்னிலையில் கேக் வெட்டுவதை காட்டும் புகைப்படம் ஆகும்.



Advertisement

Advertisement

Advertisement