• Apr 20 2024

தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் எப்படி உள்ளது?- வெளியானது ட்விட்டர் விமர்சனம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நானே வருவேன் திரைப்படம் இன்று திரையரங்குகளில்  மிகப்பிரமாண்டமாக வெளியாகி உள்ளது

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்று கூறப்படும் இந்தத் திரைப்படம்,  தனுஷின் அண்ணனான புகழ்பெற்ற திரைப்படத்தயாரிப்பாளர்  செல்வராகவன் இயக்கி உள்ளார்.



இவ்வாறு இருக்கையில் முதல் ஷோ ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் பாதி படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.



ட்விட்டரில் ரசிகர்கள் நானே வருவேன் படம் எப்படி உள்ளது என்பதை கூறி வருகின்றனர்.

சரி அப்படி ரசிகர்கள் போட்ட பதிவுகள் இதோ....













Advertisement

Advertisement

Advertisement